Sewing machine price under 10000

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Sewing machine price under 10000.

Gamco Universal modal sewing machine sale

Universal madal ta-1sewing machine sale


Gamco universal sewing machine price ₹ 9600

 இந்த தையல் மெஷின் வாங்க: 

Jayalakshmi sewing machine co, 
No 8 - B , shanthi nagar ( Near Sindu ice company )
 CTA Road , Mangadu,
 Chennai 122. 
Moble ; 9087891330 
Google Location ;
 
       Gamco கம்பெனியின் ஒரு சிறந்த தயாரிப்பு இந்த தையல் மெஷின் ஆகும். குறைந்த விலையில் ஒரு தரமான தையல்  மெஷின் நீங்கள் தேடினால் இந்த பதிவு உங்களுக்கானது. TA-1 என்று சொல்ல கூடிய யூனிவெர்சல் மாடல் தையல் மெஷின் நிறைய சிறப்பம்சங்கள் கொண்டது.

          இந்த மெஷின் விலை ₹ 9600 மட்டுமே. மற்ற கம்பெனி மெசின்களுடன் ஒப்பிடும்போது இந்த விலை மிகவும் குறைவு.  இதன் செயல் திறன்  மற்றும் வசதிகள் அதிகமாகவே உள்ளது.

Gamco தையல் மெஷின் வாங்கலாம்
 

         1,  நீங்கள் தையல் கற்றுக்கொள்ள விரும்பினால் இந்த மெஷின் வாங்கலாம்.  

       2, வீட்டில் பகுதி நேரமாக குறைந்த முதலீட்டில் தையல் தொழில் செய்ய விரும்பினால்  
இந்த தையல் மெஷின் வாங்கலாம்.  

         3,குறைந்த முதலீட்டில் ஒரு தையல் கடை வைக்க நினைத்தால் இந்த தையல் மெஷின் வாங்கி கடை  ஆரம்பிக்கலாம். ஏனென்றால் இந்த தையல் மெசின் விலை மற்ற கம்பெனி மெஷினை விட மிக குறைவு.
  
          4, நீங்கள் ஒரு தையல் கற்றுக்கொடுக்கும் பள்ளி ( institute  ) ஆரம்பிக்க இருந்தால் இந்த மெஷின் வாங்கி உங்கள் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கலாம்

Gamco தையல் மெஷின் வசதிகள்

Gamco தையல் மெஷினில் knee lifter வசதி உள்ளது.  மெஷினை இயக்க சுலபமாக இருக்கும்.

மெஷினை சமநிலையில் வைக்க stand அடிப்பகுதியில் திருகி adjust செய்யம்  கருவி உள்ளது. இதனால் மெஷின் அசைவதையும் ஆர்வத்தையும் தடுக்க முடியும்.

தையல் ஆரம்பம் மற்றும் இறுதியில் பிரியாமல் இருக்க revarse அடிக்க reverse பாகம் உள்ளது. 

காலால் பெடல் செய்தும் தைக்கலாம். Motor பொறுத்தியும் தைக்கலாம்.

Gamco தையல் மெச்சினுடன் கிடைக்கும் பொருட்கள். 

இன்ச்டேப்
Screw driver
Needle screw driver
துடைக்கும் துணி
extra bobbibs 2
extra ஊசிகள் 2

Gamco universal sewing பற்றி மேலும் தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்கள்

Newest
Previous
Next Post »

Leave your comments ConversionConversion EmoticonEmoticon