Jayalakshmi Sewing Machine Co

Jayalakshmi Sewing Machine Co
Sewing Machine Seller

Sewing machine price list

   Price details of the sewing machines we sell.

   நாங்கள் விற்கும் தையல் மெசின்கள் மற்றும் விலை

Catagories... New sewing machine.
Brand :.  Gamco..
TA- 1 . Universal Umberrella

Features :

Hand & Knee Controlled Pressure Foot Lifter.
Fitted with Rotary Hook.
Hardened Bevel Gear Set.
Ideal for tailors and ready made garment manufacturers.
1 Year Warranty.
Balanced Rotary Hook and Spiral Bevel Gears.
Two drive system options - Manual using foot and mottor


Universal Amberrella sewing machine
Universal Amberrella sewing machine

Universal Amberella sewing machine

New Machine ...

Actual price ₹ 9500  
Discount price  ₹ 8200

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Brand: Ruhani
95T-10 Workmate square body
Blue silver color
Catagories... New sewing machine


95T-10 eorkmate sewing machine
95T-10 workmate sewing machine

New machine price

Workmate square body blue silver sewing machine 

Actual price ₹ 10000
Discount Price ₹ 8700

SV. Home use Link model

Catagories... New sewing machine


SV home use sewing machine
SV home use sewing machine

New machine price....

SV. Home use Link model sewing machine 

Actual price ₹ 7500
Discount Price ₹ 6600

-----------------------------------------------------

Brand :.  Gamco.


3 Thread Overlock machine

Catagories... New overlock machine


3 Thread Overlock machine

New machine price.


3 Threads overlock machine 

Actual price ₹ 7500
Discount Price ₹ 6600

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


Catagories... Secondhand Machine..
Brand : Happy
Secondhand sewing machine

Happy sewing machine secondhand  

Secondhand sewing machine...

Actual price ₹ 4500  

Discount price  ₹ 4100 only

 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

     இந்த தையல் மெஷின் வாங்க முகவரி


Mr. Mani,

Jayalakshmi sewing machine co,,
No 3, Manali saravana nagar ,
CTA Road, Mangadu,
Chennai , 600122,
Moble ;    9087891330.
google Location ;

https://maps.app.goo.gl/BgFiWxpqaYhy3GQE8


 மேலும் விபரம் தெரிந்துகொள்ள call

Sewing Machine Price Details

s.no Models Catagories Usage Purpose Price
1 SV Link Model Home Use New Home Use 6600
2 3 Thread Overlock New Shop / Small Business 6600
3 Ta-1 Umbrella New Shop / Small Business 8200
4 95T-10 Square Body New Shop / Small Business 8700
5 TA-1 Umbrella Secondhand Home / Small Business 4000
To buy call: 9087891330

Gamco / Ruhani கம்பெனியின் ஒரு சிறந்த தயாரிப்பு இந்த தையல் மெஷின் ஆகும். குறைந்த விலையில் ஒரு தரமான தையல்  மெஷின் நீங்கள் தேடினால் இந்த பதிவு உங்களுக்கானது. TA-1 என்று சொல்ல கூடிய யூனிவெர்சல் மாடல் தையல் மெஷின் நிறைய சிறப்பம்சங்கள் கொண்டது.

          இந்த மெஷின் மிகவும் குறைவு மற்ற கம்பெனி மெசின்களுடன் ஒப்பிடும்போது இந்த விலை மிகவும் குறைவு.  இதன் செயல் திறன்  மற்றும் வசதிகள் அதிகமாகவே உள்ளது.

தையல் மெஷின் வாங்கலாம்
 

         1,  நீங்கள் தையல் கற்றுக்கொள்ள விரும்பினால் இந்த மெஷின் வாங்கலாம்.  

       2, வீட்டில் பகுதி நேரமாக குறைந்த முதலீட்டில் தையல் தொழில் செய்ய விரும்பினால்  
இந்த தையல் மெஷின் வாங்கலாம்.  

         3,குறைந்த முதலீட்டில் ஒரு தையல் கடை வைக்க நினைத்தால் இந்த தையல் மெஷின் வாங்கி கடை  ஆரம்பிக்கலாம். ஏனென்றால் இந்த தையல் மெசின் விலை மற்ற கம்பெனி மெஷினை விட மிக குறைவு.
  
          4, நீங்கள் ஒரு தையல் கற்றுக்கொடுக்கும் பள்ளி ( institute  ) ஆரம்பிக்க இருந்தால் இந்த மெஷின் வாங்கி உங்கள் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கலாம்

Gamco தையல் மெஷின் வசதிகள்

Gamco  / Ruhani 95 T-10  தையல் மெஷினில் knee lifter வசதி உள்ளது.  மெஷினை இயக்க சுலபமாக இருக்கும்.

மெஷினை சமநிலையில் வைக்க stand அடிப்பகுதியில் திருகி adjust செய்யம்  கருவி உள்ளது. இதனால் மெஷின் அசைவதையும் ஆர்வத்தையும் தடுக்க முடியும்.

தையல் ஆரம்பம் மற்றும் இறுதியில் பிரியாமல் இருக்க revarse அடிக்க reverse பாகம் உள்ளது. 

காலால் பெடல் செய்தும் தைக்கலாம். Motor பொறுத்தியும் தைக்கலாம்.

Gamco புதிய தையல் மெச்சினுடன் கிடைக்கும் பொருட்கள். 

இன்ச்டேப்
Screw driver
Needle screw driver
துடைக்கும் துணி
extra bobbibs 2
extra ஊசிகள் 2

Gamco universal sewing பற்றி மேலும் தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்கள்


என்னை பற்றி தெரிந்து கொள்ள...






Newest
Previous
Next Post »

Leave your comments ConversionConversion EmoticonEmoticon